பல்கலைக்கழகங்களையும் ஆரம்பிக்குக: அரசிடம் கோரிக்கை

university

பல்கலைக்கழகங்களைத் திறப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

கொவிட் எதிரொலியால் சுமார் 2 வருடங்களாக பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளது.

அத்துடன், இணைய வழி மூலம் கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், சில நேரங்களில் அது நடைமுறைக்கு ஏற்றதல்ல என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஆகவே பல்கலைக்கழகங்களைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

#SrilankaNews

Exit mobile version