26 6968a910b9a1f
செய்திகள்இலங்கை

2026 உலக கடவுச்சீட்டு தரவரிசை: 93-வது இடத்திற்கு முன்னேறியது இலங்கை!

Share

2026ஆம் ஆண்டில் உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் இலங்கை (Sri lanka)  101 நாடுகளில் இலங்கை 93 ஆவது இடத்தை பெற்றுள்ளது.

குறித்த தரவரிசை பட்டியலிலை ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் (Henley Passport Index) வெளியிட்டுள்ளது.
ஹென்லி பாஸ்போர்ட் குறியீடானது நாடுகளின் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் பயணிக்கக் கூடிய இடங்களின் எண்ணிக்கையின்படி தரவரிசைப்படுத்துகிறது.

அரச ஊழியர் சம்பளம், ஓய்வூதியம் தொடர்பில் நடவடிக்கை

சிங்கப்பூர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. சிங்கப்பூர் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

ஜப்பான் மற்றும் தென் கொரியா இரண்டாவது இடத்தில் உள்ளன. அதே நேரத்தில் டென்மார்க் மற்றும் லக்சம்பர்க் முறையே மூன்றாவது இடத்தில் உள்ளன.

இந்த இரு நாட்டு கடவுச்சீட்டில் 188 மற்றும் 186 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்.
இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் 101 ஆவது இடமான கடைசி இடத்தில் உள்ளது. இந்த கடவுச்சீட்டில் 24 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின்படி, இலங்கை கடந்த ஆண்டு 44 நாடுகளுக்கான விசா இல்லாத அனுமதியுடன் 96 ஆவது இடத்தில் இருந்தது. அது இந்த வருடம் 39 நாடுகளாக உள்ளது.

நேபாளம், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் போன்ற பிற சார்க் நாடுகளை விட இலங்கை கடவுச்சீட்டு இன்னும் உயர்ந்த இடத்தில் உள்ளன.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...