புதிய உலக சாதனை படைத்தது தென்னாபிரிக்கா
உலக சாம்பியன்ஷிப் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் தென்னாபிரிக்கா புதிய உலக சாதனை படைத்துள்ளது.
20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 100 மீட்டர் அஞ்சலோட்டத்திலேயே இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.
உலக சாம்பியன்ஷிப் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள் கென்யாவின் நைரோபி நகரில் நடைபெற்று வருகின்றன.
இங்கு இடம்பெற்ற 100 மீட்டர் அஞ்சலோட்டத்தை 38.51 செக்கன்ட்களில் கடந்த தென்னாபிரிக்க குழாம் புதிய உலக சாதனை படைத்துள்ளது.
Leave a comment