tamilni 112 scaled
செய்திகள்விளையாட்டு

ரசிகர்களுக்கு தோனியின் ஆச்சரியப்பட வைக்கும் அறிவிப்பு

Share

ரசிகர்களுக்கு தோனியின் ஆச்சரியப்பட வைக்கும் அறிவிப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்தலைவர் பொறுப்பிலிருந்து விலகி வெறும் விக்கெட்காப்பாளர் துடுப்பாட்ட வீரர் அல்லது இம்பேக்ட் வீரராக மட்டும் இருக்கக்கூடிய ஒரு அறிவிப்பை தோனி ஆச்சரியப்படும் வகையில் வெளியிட்டுள்ளார்.

தன்னுடைய அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் மகேந்திர சிங் தோனி, நடக்கவிருக்கும் 2024 ஐபிஎல் தொடரில் புதிய ரோலில் களமிறங்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் பதிவில், “புதிய ஐபிஎல் சீசனில் புதிய ரோலில் செல்வதற்காக காத்திருக்க முடியவில்லை. அப்டேட்டுக்கு காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

புதிய ரோலில் தோனி களமிறங்கினால் நிச்சயம் இம்பேக்ட் பிளேயராக விளையாடும் வாய்ப்பு இருக்கிறது, தோனிக்கு பதிலாக சமீர் ரிஸ்வி அல்லது ஆரவல்லி அவிநாஷ் இருவரில் ஒருவர் விக்கெட் கீப்பிங் செய்ய வாய்ப்பிருக்கிறது.

அணித்தலைவரை பொறுத்தவரையில் மீண்டும் ஜடேஜாவிடமோ அல்லது ருதுராஜ் கெய்க்வாட் இடமோ செல்ல அதிக வாய்ப்பிருக்கிறது. தோனி என்ன செய்யப்போகிறார் என்று விரைவில் தெரிந்துகொள்ளலாம்.

 

Share
தொடர்புடையது
அர்ஜென்டினா
விளையாட்டுவிளையாட்டு

இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அர்ஜென்டினா.

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் 23 ஆவது உலகக் கிண்ண கால்பந்து தொடரில் 48 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...