ஐசிசி டி20 போட்டி தரவரிசை! – எந்த அணி முதலிடம்?

download 2 6

ஐ.சி.சி. நேற்று டி20 கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் அணிகளின் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது.

அதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை வென்ற இந்திய அணி (268 புள்ளிகள்) ஒரு புள்ளி அதிகரித்து முதலிடத்தில் நீடிக்கிறது.

Exit mobile version