விளையாட்டு

ஐசிசி டி20 போட்டி தரவரிசை! – எந்த அணி முதலிடம்?

Share
download 2 6
Share

ஐ.சி.சி. நேற்று டி20 கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் அணிகளின் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது.

அதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை வென்ற இந்திய அணி (268 புள்ளிகள்) ஒரு புள்ளி அதிகரித்து முதலிடத்தில் நீடிக்கிறது.

  • 1 வது இடத்தில் இந்திய அணி (268 புள்ளிகள்)
  • 2-வது இடத்தில் இங்கிலாந்து (261 புள்ளி) உள்ளது.
  • 3-வது இடத்திலும் தென்ஆப்பிரிக்கா (258 புள்ளி), பாகிஸ்தான் (258 புள்ளி) உள்ளது.
  • 4-வது இடத்திலும், நியூசிலாந்து (252 புள்ளி)
  • 5-வது இடத்திலும் நியூசிலாந்து
  • 6-வது இடத்தில் ஆஸ்திரேலியா
  • 7-வது இடத்தில் வெஸ்ட்இண்டீஸ் (241 புள்ளி)
  • 8-வது இடத்தில் வங்காளதேசம் (224 புள்ளி)
  • 9-வது இடத்தில் இலங்கை (237 புள்ளி)
  • 10-வது இடத்தில் ஆப்கானிஸ்தான் (219 புள்ளி) உள்ளன.
Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 scaled
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2025: 10 அணிகளும் தக்கவைக்கும் வீரர்கள்

ஐபிஎல் 2025: 10 அணிகளும் தக்கவைக்கும் வீரர்கள் இந்திய ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு தொடருக்கு...

24 6652cd1d0a74d
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி ! கிண்ணத்தை வெல்லப்போவது யார்!

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி ! கிண்ணத்தை வெல்லப்போவது யார்! நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில்...

24 661b94a7ee231
செய்திகள்விளையாட்டு

சென்னை அணியின் தலைவராகும் ரோகித் சர்மா! வாகன் ஆருடம்

சென்னை அணியின் தலைவராகும் ரோகித் சர்மா! வாகன் ஆருடம் அடுத்த ஆண்டு தோனிக்கு மாற்றாக ரோகித்...

24 660ef40e5f43d
செய்திகள்விளையாட்டு

மைதானத்தில் குழந்தையாக மாறும் கோலி :சக வீரரின் கணிப்பு

மைதானத்தில் குழந்தையாக மாறும் கோலி :சக வீரரின் கணிப்பு விராட் கோலி மைதானத்தில் சிறிய குழந்தையைப்...