இன்று IPL2021ல் பலம் வாய்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்த இரண்டு அணியும் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் இன்றைய போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளார்கள்.மேலும் இரண்டு அணிகளும் தங்களது பலத்தினை நிரூபிக்க விளையாட உள்ளன.
இரண்டு அணியும் மோதிய முதல் போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்ற காரணத்தால் இன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற முயற்சிக்கும் என எதிர்பார்க்க படுகிறது.
Leave a comment