இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக டேவிட் வோர்னர்
களமிறங்கவுள்ளார்.
ஐ.பி.எல் தொடரில் இவ்வாண்டு போதிய திறனின்மையால் இரண்டு தடவைகள் சண்றைசர்ஸ் ஹைதரபாத்
அணி வோர்னரை நீக்கியிருந்தது
ஆனாலும் அவுஸ்ரேலியா அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீராக வேவிட் வோர்னரை களமிறக்கும் முடிவு தொடர்பில், அவுஸ்ரேலியா கிரிக்கெட் குழு அறிவித்துள்ளது.