இந்தியா – ஆஸ்திரேலியா! டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!

download 10

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தன

இதனையடுத்து 187 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகிய இருவருமே அரைசதம் அடித்தனர்.

இந்த வெற்றி காரணமாக இந்திய அணி தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றியை ஈட்டியுள்ளது

#Cricket

Exit mobile version