நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து வரும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.
இதன்படி, இன்றிரவு 8.30 மணிக்கு ஜனாதிபதி நாட்டு மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தவுள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
#SriLankaNews