தமிழர் விடுதலைக் கூட்டணியின் விசேட பொதுச் சபைக் கூட்டம் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இன்றைய கூட்டத்தில் பிரகாரம் கட்சியின் புதிய தலைவராக தம்பையா இராசலிங்கமும், செயலாளர் நாயகமாக கணபதிப்பிள்ளை யோகராஜாவும் தெரிவு செய்யப்பட்டனர்.
அத்துடன் நிர்வாக செயலாளராக கதிரவேலு கௌரிகாந்தனும், சிரேஷ்ட உப தலைவராக சண்முகராஜா அரவிந்தனும் தெரிவுசெய்யப்பட்டார்.
தொடர்ந்து மகளிரணி செயலாளர் இளைஞரணி செயலாளர் தெளிவுகளும் இன்றைய தினம் இடம்பெற்றன.
#SriLankaNews