இலங்கை மீனவர்களால் காப்பாற்றப்பட்டார்கள் சோமாலிய மீனவர்கள்

Deep sea Fishing Mirissa

கடலில் அனர்த்தத்தை எதிர்நோக்கிய சோமாலிய மீனவர்கள் நால்வரை பேருவளையை சேர்ந்த மீனவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

காப்பாற்றப்பட்ட சோமாலிய மீனவர்களை இலங்கை மீனவர்கள் தமது படகில் கரைக்கு அழைத்து வந்துள்ளனர்.

தற்போது இந்த மீனவர்கள் கடற்கரை பாதுகாப்பு திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.

PCR பரிசோதனையின் பின்னர் மேலதிக விடயங்கள்,விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version