america 2
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – 6 பேர் படுகாயம்!

Share

அமெரிக்க இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள கிழக்கு செயின்ட் லூயிஸ் நகரில் கிழக்கு பக்க இறைச்சி சந்தைக்கு அருகில் மர்ம நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் குண்டுபாய்ந்ததில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த நிலையில் காயமடைந்தவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் துப்பாக்கிச்சூடு நடத்தியோர் தலைமறைவாகிவிட்டனர் எனவும் பொலிஸார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் மக்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ளும் உரிமம் உள்ளதால் அங்கு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

எனினும் இந்தத் துப்பாக்கிச் சூட்டின் பின்னணி என்னவென இதுவரை தெரியவில்லை எனவும் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவியுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
p0n6jgg8
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட கூட்டுத்...

26 69b351d688c88
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணப் பகுதியில் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் பொருட்கள் தொகுதி ஒன்றை...

20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...