விரைவில் பாடசாலைகள் திறப்பு!
நாட்டில் பாடசாலைகளைத் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என ரிஜ்வே சிறுவர் மருத்துவமனையின் சுவாச நோய் தொடர்பான விசேட மருத்துவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வெளிநாடுகளில் தடுப்பூசி செலுத்தாது பாடசாலை ஆரம்பிக்கும் நடைமுறை உள்ளது. இதே நடைமுறையை இலங்கைலும் பயன்படுத்த வேண்டும், அவ்வாறு பயன்படுத்தின் எவ்வித தடையுமின்றி பாடசாலையை திறக்கலாம் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் 18 – 30 வயதுக்குட்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.