சுகாதார நடைமுறைகளை பாடசாலைகளில் ஒழுங்காக பின்பற்றினால் கொத்தணிகள் உருவாக வாய்ப்பில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
நாட்டில் 4 மில்லியன் பாடசாலை மாணவர்களில் சுமார் 400 முதல் 500 பேரே கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலைகளில் பாதிப்புக்கு உள்ளாகும் வீதம் குறைவு. இதுவரை பாடசாலை கொத்தணிகள் ஏதும் உருவாகவில்லை.
வீட்டுச் சூழலிலேயே அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
#SriLankaNews
Leave a comment