இன்று சங்கானை பிரதேச செயலகத்தில் அங்கஜன் ராமநாதன் பங்குபற்றலோடும் மக்களின் பங்குபற்றல் குறைவான நிலையிலும் பிரதேச செயலக கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.
குறித்த கூட்டத்தில் கிராம அபிவிருத்தியை பட்ஜெட்டில் காலாண்டு நிதியே விடுவிக்கப்படும் அந்தக் காலத்திலேயே அடுத்த காலாண்டுக்கு பயன்படுத்தலாகாது என தெரிவிக்கபட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment