சம்பா அரிசியின் விலை 125 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.
புத்தாண்டு காலத்திலிருந்து 125 ரூபாவுக்கு சம்பா அரிசி விற்பனை செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட நிவாரணங்களும் வழங்கப்படவுள்ளன எனவும் வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews