ஹைபர்சோனிக் ஏவுகணையை ரஷ்யா சோதித்து பார்த்ததாக அறிவித்துள்ளது.
கப்பலில் இருந்து செலுத்தப்பட்ட ஏவுகணை பேரண்ட்ஸ் கடல் பகுதியில் இருந்த இலக்கை துல்லியமாக அழித்ததது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஸ்ய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஸ்யாவின் திடீர் ஏவுகணை சோதனை ஐரோப்பிய நாடுகளுக்கு மத்தியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹபர்சோனிக் ஏவுகணையானது ஒலியை விட ஐந்து மடங்கு வேகமாக சென்று இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
#world