தங்கத்தின் விலையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்படி உலக சந்தையில், ஒரு அவுன்ஸ் தங்கம் 1,858.68 அமெரிக்க டொலராக உள்ளது.
கடந்த வரத்துடன் ஒப்பிடுகையில், ஒரு அவுன்ஸ் தங்கம் 45 டொலருக்கு அதிகமாக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் 24 கரட் தங்கம் 124,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் 115,200 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
#SriLankaNews