நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கட்டுக்கடங்காது அதிகரித்து வரும் நிலையில், மீண்டும், அரிசி மற்றும் சீனி ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன.
இதன்படி, வெள்ளைச்சீனி 122 ரூபா முதல் 135 வரை விற்பனை செய்யப்படுகின்றது.
அத்துடன், சிவப்பு சீனி 125 ரூபா முதல் 138 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், சந்தைகளில் கீரி சம்பாவின் விலை 200 ரூபாவாக கடந்துள்ளது.
#SriLankaNews