மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு தமது கட்சி தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கூட்டணியாக தேர்தலை சந்தித்தாலும் தமது கட்சியே தலைமைத்துவம் வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சி, சுதந்திரக்கட்சி என்பன தாமாக முன்வந்தால் அக்கட்சிகளையும் கூட்டணியில் இணைத்துக்கொள்வது பற்றி பரீசிலிக்கப்படும் எனவும் சஜித் கூறியுள்ளார்.
#SrilankaNews