நாட்டில் தற்போது விவசாய நடவடிக்கைகள் பாரிய வீழ்ச்சி கண்டு வருவதாக மஹிந்தானந்த அளுத்கமகே தனது பாராளுமன்ற உரையின் போது குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்,
நெற் பயிர்ச்செய்கைக்கான இரசாயன உரங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளபடவில்லை. இதனால் எதிர்காலத்தில் விவசாயிகளுக்கான பிரச்சினைகள் அதிகரிக்கும் என சுட்டிக்காட்டினார்.
மேலும், மரக்கறி பயிர்ச் செய்கைக்காக விசேட உரங்களை இறக்குமதி செய்ய அனுமதி கிடைத்துள்ளதாகவும் மஹிந்தானந்த தெரிவித்தார்.
#SrilankaNews