மீண்டும் நாட்டின் 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
குறித்த மாவட்டங்களாக நுவரெலியா, களுத்துறை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையே இவ்வாறு நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews