கமலா ஹரிஸிடம் சென்ற ஜோ பைடனின் அதிகாரங்கள்!!

usa 2

usa

ஜோ பைடனின் அதிகாரங்கள் கமலா ஹரிஸிடம் சென்றுள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வைத்திய பரிசோதனைக்கு உள்ளாகும் நிலையில், அவரது அதிகாரங்கள் தற்காலிகமாக உப ஜனாதிபதி கமலா தேவி ஹரிஸிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

#world

Exit mobile version