மின்வெட்டு அமுலாகாது!! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

WhatsApp Image 2022 01 27 at 6.53.35 PM

நாட்டில் ஜனவரி 31 ஆம் திகதிவரை மின்வெட்டு அமுலாகாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

இதன்படி மின்வெட்டை அமுல்படுத்துவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு இன்றும் அனுமதி வழங்கப்படவில்லை.

31 ஆம் திகதிக்கு பிறகு மின்வெட்டை அமுல்படுத்துவது தொடர்பில் மாத இறுதிக்கூட்டத்தில் மீளாய்வு செய்யப்படவுள்ளது.

#SrilankaNews

Exit mobile version