வீதி அபிவிருத்தி சபையின் அனுமதியின்றி தரமற்றதை பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ளமையே விபத்துக்கு காரணம் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் குறிப்பிட்டபோது, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியின்றியே இந்த தரமற்ற தற்காலிக படகு பாதை இயங்கியுள்ளது.
குறித்த விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுகொண்டுள்ளார்.
புதிய பாலம் அமைப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சி பாராட்டத்தக்கது. என்றும் இதன்போது தெரிவித்தார்.
#SriLankaNews