பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசால் பரிசுப்பொதி வழங்கப்பட்டு வருகிறது.
21 பொருட்கள் அடங்கிய குறித்த பரிசுப்பொதி அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
மக்கள் குறித்த பொதியை பெற்றுச்செல்லும் நிலையில், சில பகுதிகளில் குறித்த பொருட்கள் அடங்கிய பொதி தயார் நிலையில் இல்லை எனவும், பொதிகளை பெற்றுச்செல்ல வருவோர் பை கொண்டு வந்து பொருட்களை பெற்றுச்செல்லுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#India