மத்திய சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வெளிநாட்டுப் பயணத்திற்கான பிசிஆர் பரிசோதனைக்கான கட்டணமாக சகலரிடமும் ரூபா 6500 நாளை(18) முதல் அறவிடப்படும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் நந்தகுமார் தெரிவித்தார்
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வெளிநாட்டுப் பயணத்திற்கான பிசிஆர் பரிசோதனைக்கான கட்டணமாக சகலரிடமும் ரூபா 6500 நாளை(18) முதல் அறவிடப்படும்.
எனவே பணத்தினைச் செலுத்தி பற்றுசீட்டினை பதிவின்போது சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் என்றுள்ளது.
#SrilankaNews