1599582341 president 2
செய்திகள்இலங்கை

3000 பாடசாலைகள் முதற்கட்டமாக திறப்பு!

Share

நாட்டில் 3000 பாடசாலைகளை முதற்கட்டமாக திறப்பதற்கு தீர்மானம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனடிப்படையில், 100க்கும் குறைந்தளவு மாணவர்களைக் கொண்டு இயங்கும் பாடசாலைகளை முதற்கட்டமாக திறப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

100 இற்கும் குறைந்தளவான மாணவர்களைக் கொண்ட கிராமப்புற பாடசாலைகளை முதற்கட்டமாக ஆரம்பிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் பாடசாலைகள் மூடப்பட்டதால், சுமார் 7 லட்சம் மாணவர்கள் கல்வி கிடைக்காமல் போனதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் ‘சூம்’ தொழில்நுட்பம் ஊடாக நடைபெற்ற கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்திலேயே இவ் விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...