‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற செயல்திட்டத்தை கையாள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் ஜனாதிபதி செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளது.
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் தலைமையிலான இந்த செயலணியில் 13 உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதை செயற்படுத்துவது தொடர்பில் இந்த செயலணி ஆராயவுள்ளதுடன், அது தொடர்பில் 2022 பெப்ரவரி 28 ஆம் திகதி அறிக்கையை கையளிக்க வேண்டும்.
#SriLankaNews