மேலதிக வகுப்புக்கள் தொடர்பாண தீர்மானம் ; பரீட்சை ஆணையாளர் நாயகம் அறிவிப்பு

546581 1

விரைவில் தரம் 5 ற்கான புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயரத்தர பரீட்சை இடம்பெறவிருப்பதால். அதற்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் தொடர்பாண ஏனைய அனைத்து நடவடிக்கைகள் இடைநிறுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது ,எனபரீட்சை ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த மாதம் 18 ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னதாக புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேற்குறித்த நடவடிக்கைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட வேண்டும் எனவும்,

கல்விப் பொதுத் தராதர உயரத்தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகள் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் பரீட்சை நிறைவு பேறும் வரை அவ்வாறே, இடைநிறுத்தப்படவுள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார்

#srilankanews

Exit mobile version