பாராளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ குட்டியாராச்சி எந்தவொரு எரிவாயு கொள்கலனும் வெடிக்கவில்லை என தெரிவித்தார். இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவர் இதனை தெரிவித்தார்.
நாட்டில் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகிவரும் நிலையில், நாட்டில் எரிவாயு அடுப்பு தவிர்ந்த எந்தவொரு எரிவாயு கொள்கலனும் வெடித்ததற்கான சாத்தியக்கூறுகள் இருந்தால் காண்பிக்குமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் மேலும் உரையாற்றுகையில்,
எரிவாயு கொள்கலனிலோ அதன் கலவையிலோ பிரச்சினைகள் இல்லை, இவ்விடயத்தில் எரிவாயு அடுப்பில் கவனம் செலுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
#SriLankaNews
Leave a comment