omicron
செய்திகள்உலகம்

WHO ஆல் பெயரிடப்பட்ட புதிய வைரஸ்!

Share

WHO ஆல் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வைரசுக்கு ஒமிக்ரோன் என பெயரிடப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவில்  கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ்க்கு ஒமிக்ரோன் ‘omicron’ என உலக சுகாதார ஸ்தாபனம் பெயரிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலக நாடுகளே அஞ்சும் இவ் வைரஸ் இரண்டு தடுப்பூசி போட்டவர்களையும் தாக்கும் திறன் உள்ளதென விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இதனால் பிரிட்டன் ,இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் தென்னாபிரிக்க நாடுகளுக்கு தனது விமான சேவையினை நிறுத்தியுள்ளதோடு அவ் நாடுகளை தனது சிவப்புப்பட்டியலிலும் சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டண அதிகரிப்பு: ஏப்ரல் 1-ஆம் திகதி இறுதி முடிவு!

இலங்கையில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி...

02 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் QR முறைமையில் 60 இலட்சம் பேர் பதிவு: முறைகேடுகளில் ஈடுபட்ட 153 பேருக்கு எதிராக நடவடிக்கை!

எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மீள அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீடு (National Fuel Pass) முறைமையில்...

1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு அதிகரிக்கும் அபாயம்: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை...

20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...