இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக ஜூலி ஜியோன் சுங் அமெரிக்க செனட்டினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளார்.
இவரை கடந்த ஜூன் மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இலங்கைக்கான அடுத்த தூதுவராக நியமித்திருந்தார்.
ஆனால் தற்போதே ஜூலி சுங்கை புதிய தூதுவராக செனட் உறுதிப்படுத்தியுள்ளது.
#SriLankaNews
Leave a comment