கிராம சேவகரின் தவறுகளை வெளிப்படுத்த புதிய முறை!!

FB IMG 1602243794116

இலங்கையில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் அவர்களது பிரதேசத்தில் இருக்கின்ற கிராம உத்தியோகத்தர்கள் விடுகின்ற தவறுகள், மோசடிகள் மற்றும் முறைக்கேடுகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு தற்பொழுது புதிய முறை ஒன்று அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது இணையத்தளம் ஊடாக முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கும் புதிய முறைமை ஒன்றே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளை முறைப்பாடு செய்வதற்கு விரும்பும் பட்சத்தில் http://apps.moha.gov.lk:8090/gn_complaint/tamil/form_tamil.php என்ற இணையத்தளத்துக்கு சென்று முறையிடலாம் என்று அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Exit mobile version