வழிபாட்டு நிகழ்வுகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள்

asela

வழிபாட்டு நிகழ்வுகள் தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, கோவில்கள், தேவாலயங்கள், விகாரைகள் மற்றும் பள்ளிவாசல்களில் இடம்பெறும் வழிபாட்டு நிகழ்வுகளில் அதிகபட்சம் 50 பேர் கலந்து கொள்ள முடியும்.

இவ்வாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version