பேரூந்து கட்டணம் அதிகரிப்பது தொடர்பில் போக்குவரத்து அமைச்சுக்கும் பேருந்து சங்கங்களுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி இரண்டு ரூபாயால் பேரூந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய 14 ரூபாவாக காணப்பட்ட ஆகக்குறைந்த பேருந்து கட்டணம் 16 ரூபாவாக அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment