கொரோனாத் தொற்றுக்குள்ளான எம்.பி

Corona

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போதே அவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Selvaraja Kajendran

கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட தகவலை அவரே இன்று காலை தனது முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த வாரம் இடம்பெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அவர் பங்கேற்று இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Exit mobile version