Dissanayake
செய்திகள்அரசியல்இலங்கை

மக்கள் நாட்டின் சேவைகளை வீணாக்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு!

Share

நாட்டு மக்கள் நீர் மற்றும் மின்சார சேவைகளை எவ்வித சேமிப்பும் இன்றி பயன்படுத்துவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க குற்றம் சுமத்தினார்.

ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இன்று அவர் இதனை தெரிவித்தார்.

ஒரு அலகிற்கான உண்மையான விலையை அரசு அறவிட்டால் பொதுமக்கள் சிக்கனமாக நீர் மற்றும் மின்சாரத்தை பயன்படுத்துவார்கள்.

அத்தோடு நாட்டில் அத்தியவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு, எரிபொருள் விலையேற்றம் என வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்திருப்பதையும்  அவர் சுட்டிக்காட்டினார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...