மீனவர் வலையிலிருந்து மோட்டார் குண்டு மீட்பு! – மட்டக்களப்பில் சம்பவம்!

mb

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடியில் மீனவர் ஒருவரின் வலையிலிருந்து மோட்டார் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்றய தினம் குறித்த குண்டு பட்டிருப்பு பாலத்தின் கீழிருந்து மீட்கப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தை அடுத்து, விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டதன் பின்னர் மோட்டார் குண்டை செயலிழக்க செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

Exit mobile version