கொழும்பில் அதிக டெங்கு தொற்றாளர்கள்!

dengue

கொழும்பு பகுதியில் டெங்கு தொற்றாளர்கள் அதிகமாக காணப்படுகின்றனர்.

5,473 டெங்கு நோயாளர்கள் கொழும்பு பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்தோடு இதுவரை நாட்டில் இனங்காணப்பட்ட மொத்த டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 18,650 என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

#SriLankaNews

Exit mobile version