வேலை இல்லாதவர்களுக்கும் இனி மாத சம்பளம்!!

iStock 861765992 oejf6y

வேலையற்ற இளைகோருக்கு மாதாந்தம் சுமார் 13,000 தினார்களை வழங்க ஆபிரிக்க நாடான அல்ஜீரியா நாட்டு ஜனாதிபதி அப்டெல்மத்ஜித் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”வேலையில்லாத இளைஞர்கள் சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழ்வதற்காகவே குறித்த உதவித்தொகை வழங்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

#WorldNews

 

 

Exit mobile version