இந்திய பிரதமர் நரேந்திரமோடி யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்டுள்ள இந்திய கலாச்சாரத்தை மையத்தை இம்மாத இறுதிப்பகுதியில் திறந்து வைக்க இருக்கின்றார்.
இந்த தகவலை திமுக பேச்சாளர் கே.எஸ் .ராதாகிருஸ்ணன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் அனுப்பிவைத்துள்ள ஊடக குறிப்பில் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட போது தான் கண்ட திருத்த வேண்டிய விடயங்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.