நடமாடும் தடுப்பூசி திட்டம் வவுனியாவில் !

vacc

நடமாடும் தடுப்பூசி திட்டம் வவுனியாவில் !

வவுனியாவில் இராணுவத்தினரால் நடமாடும் தடுப்பூசி வேலைத்திட்டம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

நேற்று (வியாழக்கிழமை) நான்காவது நாளாகவும் வவுனியா மகாறம்பைக்குளத்தில் வசிக்கின்ற 60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ராஜெனகா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

மகாறம்பைக்குளத்திலுள்ள மதுரைவீரன் ஆலயத்தில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

 

Exit mobile version