IMG 20211202 WA0010
செய்திகள்அரசியல்இலங்கை

மாதகல் காணி பிரச்சினை: வட மாகாண ஆளுநர் சந்திப்பு!!

Share

யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் கடற்படையிரின் பயன்பாட்டுக்கென அளவீடு செய்ய முற்பட்ட காணிகள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களை வடக்கு மாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா சந்தித்தார்.

இன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திலேயே இந்த சந்தித்து இடம்பெற்றது.

IMG 20211202 WA0015

 

காணி உரிமையாளர் மற்றும் உத்தியோகத்தர்களை தனித்தனியாக சந்தித்து, காணி உரிமம் தொடர்பில் கேட்டறிந்தபோது, சிலருடைய காணிகளுக்கான சட்டரீதியான  உரிமங்கள்  இல்லாமை  தெரியவந்துள்ளது,.

இவ்விடயம் தொடர்பில் ஆளுநர் சங்கானை மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலாளர்களை   நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல் வழங்கினார்.

IMG 20211202 WA0020

IMG 20211202 WA0018

 

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...