தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தொற்று உறுதியான நிலையில், அவர் தற்போது சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
தான் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளேன் என தனது சமூகவலைத்தளங்களில் கடந்த 11 ஆம் திகதி மனோ கணேசன் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையைத் தொடர்ந்து அவர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
#SriLankaNews