மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மன்மோகன்சிங்

Manmohan Singh

Manmohan Singh

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மன்மோகன்சிங் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு மூச்சுத்திணறல், நெஞ்செரிச்சல் ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும், அவருக்கு வைத்தியர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version