தேர்தலில் களமிறங்கும் மகிந்தவின் புதல்வர்? வெளியான தகவல்

New Project 14

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் புதல்வராகிய ரோகித்த ராஜபக்ச எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக செய்திகள்  வெளியாகியுள்ளன.

அjற்கமைய, 2022ஆம் ஆண்டு ஏப்ரலுக்கு முன்னதாக மாகாண சபைத் தேர்தலை நடத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

வடமேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக ரோகித்த ராஜபக்ச களமிறங்குவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை,இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் வடமேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version