உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைவு!

masagu oil

இன்றைய நாளில் மசகு எண்ணெயின் விலை உலக சந்தையில் 74 அமெரிக்க டொலர்களால் குறைவடைந்துள்ளது.

டிசம்பர் மாத ஆரம்பத்தில் குறைவடைந்திருந்த மசகு எண்ணெயின் விலை மீண்டும் குறைவடைந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

 

#SriLankaNews

Exit mobile version