லொத்தர் டிக்கெட் விற்பனை இன்று முதல்

lot

லொத்தர் டிக்கெட் விற்பனை இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகிறது.

கடந்த மூன்று வாரங்களில் தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபைக்கு மூவாயிரத்து 400 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது என்று அறிவிக்கப்படுகிறது.

கடந்த மூன்று வார காலமாக நாடு முடக்கப்பட்டதால், லொத்தர் டிக்கெட் விற்பனையாளர்களும், விற்பனை முகவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஓகஸ்ட் மாதம் 24ஆம் திகதி முதல் தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை ஆகியவற்றுக்கு சுமார் மூவாயிரத்து 400 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version